உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார்- ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு?
உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 4:20 AM ISTஉலகின் பணக்கார அரசியல்வாதி... 700 கார்களுக்கு சொந்தக்காரர்; யார் இவர்?
700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், தவிர, தி பிளையிங் கிரெம்ளின் என்ற பெயரிடப்பட்ட ரூ.6,019 கோடி மதிப்பிலான விமானம் ஒன்றும் இவரிடம் உள்ளது.
20 Oct 2024 5:39 PM ISTபிரதமர் மோடி இந்திய மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார் - அதிபர் புதின் புகழாரம்
பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
9 July 2024 5:31 AM ISTரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷியா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி அதிபர் புதினை சந்தித்தார்.
8 July 2024 11:15 PM ISTஉக்ரைன் போருக்கு பின்னர் முதன்முதலாக... ரஷியாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
பிரதமர் மோடியுடனான சந்திப்பு, இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் மற்றும் அனைத்து நடப்பு சூழல்களை பற்றி ஆலோசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என மத்திய மந்திரி ஜெய்சங்கரிடம் புதின் முன்பு கூறினார்.
25 Jun 2024 5:01 PM ISTசீனா செல்கிறார் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்
5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
15 May 2024 4:54 AM ISTரஷ்யாவின் அதிபராக 5-வது முறை விளாடிமிர் புதின் பதவியேற்பு
தேர்தலில் வெற்றி பெற்று ரஷியாவின் அதிபராக 5-வது முறை புதின் பதவியேற்றுக் கொண்டார்.
7 May 2024 9:45 PM ISTஓரினச்சேர்க்கை திருமணம் குறித்து ரஷிய அதிபர் புதின் பரபரப்பு கருத்து
மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
22 Feb 2023 12:23 PM ISTரஷியா-சீனா அதிபர்கள் காணொலி காட்சி வாயிலாக நாளை பேச்சுவார்த்தை
பிராந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2022 6:48 PM ISTஉக்ரைன் போரில் ரஷிய அதிபர் புதினின் மூளையாக செயல்படும் டுகினின் மகள் கார் விபத்தில் கொல்லப்பட்டாரா..?
ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் விபத்தில் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது.
21 Aug 2022 6:57 AM ISTஉக்ரைன் போருக்கு பின் ரஷிய அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி! - உளவுத்துறை அதிகாரி பரபரப்பு தகவல்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அவர் தப்பிவிட்டார் என்ற அதிர்ச்சி தகவலை உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
24 May 2022 5:59 PM IST